ஈத் முபாரக்
ஈத் முபாரக், .
பொருள்
- பெருநாள் வாழ்த்துக்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- இசுலாமிய ரமலான் மாதத்தில், முப்பது நாளும், இறைவனுக்காக பகல் முழுவதும், நோன்பிருந்த அனைவரும், ஷவ்வால்
மாதத்தின் முதல்நாளை, ரமலான் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.