உகந்த
பொருள்
உகந்த (பெ) - ஏற்ற, சரியான, பொருத்தமான
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு - புதியவைகளைக் கற்றுக்கொள்ள காலை உகந்த நேரம் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - கண்ணன் உகந்த தேவியருளொருத்தி. (பாகவத. 10, 25, 1.)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- பிடித்தமான