பொருள்

உகப்பு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
தொகு
  • rising ஆங்கிலம்


விளக்கம்
  • உவப்பு என்றால் மகிழ்ச்சி. உகப்பு என்றால் உயர்தல்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "நாடு காண மேன்மேல் உகமின் என்பது நாடு காணக் கல்மேல் ஏறினால் மேன்மேல் உயர்மின் என்பதாம்" - இளம்பூரணர் விளக்கம்
  • பருந்து இருந்து உகக்கும் பன்மாண் நல்லில் (மதுரைக்காஞ்சி 502
  • பருந்து இருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் (குறுந்தொகை 285)
(இலக்கணப் பயன்பாடு)
  • "உகப்பே உயர்தல்" - தொல்காப்பியம் 2-8-8



( மொழிகள் )

சான்றுகள் ---உகப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உகப்பு&oldid=999178" இலிருந்து மீள்விக்கப்பட்டது