உகா
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உகா, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Salvadora persica
விளக்கம்
- ...பல் தூய்மைக்காகப் பயன்படுத்தப்படும் தாவரம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல் இனிதோ பெரும! இன் துணைப் பிரிந்தே? - குறுந்தொகை 363
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உகா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி