தமிழ் தொகு

 
உகிர்:
மனித நகம்
 
உகிர்:
கோழியின் நகங்கள்
(கோப்பு)
பொருள்

(பெ) உகிர்

  1. நகம்
  2. பறவை, மற்றும் பல விலங்குகளின் கால் விரல் நகம்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 35)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உகிர்&oldid=1884917" இலிருந்து மீள்விக்கப்பட்டது