நகம் (பெயர்ச்சொல்)

  1. மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதி.
  2. இது மாந்தர்களைத் தவிர, குரங்கு முதலான பிற முதனிகள் பலவற்றிலும், யானை முதலான பாலூட்டிகள் பலவற்றிலும் விரல்களில் காணப்படுவது. சில விலங்குகளில் இது உகிர் எனவும் கூறப்படும்.
கட்டைவிரல் நகம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-
நகம்
நகக்கண், நகச்சுற்று, நகச்சொத்தை
"https://ta.wiktionary.org/w/index.php?title=நகம்&oldid=1900413" இலிருந்து மீள்விக்கப்பட்டது