உக்குமத்து

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உக்குமத்து, பெயர்ச்சொல்.
  1. செல்வாக்கு (உள்ளூர் பயன்பாடு)
  2. செருக்கு (திருநெல்வேலி வழக்கு)
  3. உடந்தை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Influence
  2. Arrogance
  3. Complicity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உக்குமத்து&oldid=1251727" இலிருந்து மீள்விக்கப்பட்டது