உசா
உயிச்சொல்
தொகு- பொருள்
-
- சூழ்ச்சி, சூழ்ந்து கொள்ளுதல்
- இலக்கணம்
-
- "உசாவே சூழ்ச்சி" - தொல்காப்பியம் 2-8-73
- இலக்கியம்
-
- "நாம் உசாக் கொள்ளாமோ என்பது நாம் சூழ்ந்துகொள்ளாமோ என்பதாம். இவை குறிப்பு" - இளம்பூரணர் உரை
மொழிபெயர்ப்பு
தொகு- circumferential (ஆங்கிலம்)
பெயர்ச்சொல்
தொகு
பொருள்
(பெ) உசா
- ஆராய்ச்சி; என்ன, ஏன், எவ்வாறு என்று கேட்டல் (கலித்தொகை:நெய்தல்:21:25)
- விடியற்காலம். (யாழ். அக.)
- ஒற்றன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
- சான்றோ ருசாஅப்போல (தொல். பொ. 285, உரை).
( மொழிகள் ) |
சான்றுகள் ---உசா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி