உசிலி
பொருள்
உசிலி ( பெ)
- பொடி தூவின கறி = Seasoned dish.
விளக்கம்
- பருப்பை (துவரம் பருப்பு) வேகவைத்து அரைத்து அதன் பின் ஏதேனும் ஒரு காயைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு
( மொழிகள் ) |
சான்றுகள் ---உசிலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
Cre-A [1]