வயனாட்டில் காணப்படும் உடும்பு [1]
உடும்பு:
கடல் உடும்புகள்
பொருள்
  • (பெ) உடும்பு
  1. கோதை; கோதா

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. monitor lizard
  2. big lizard found all over India, and growing to 3 ft. in length, Varamus bengalensis
  3. iguana
விளக்கம்
  • இந்த உயிரினம் கீழ்க்கண்டவாறு உபயோகப்படுத்தப்படுகிறது:-
  1. இவற்றின் இறைச்சி உணவாகப் பயன்படுகிறது.
  2. இவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடும்புத்தைலம் என்ற பெயரில் உடம்பு மூட்டு வலிகளுக்கு நிவாரணமாகப் பயன்படுகிறது.
  3. இவை பண்டைய நாட்களில் கள்வர்களுக்கு வீடுகளின் சுவர் ஏற உடும்புப்பிடி போட பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடும்பு&oldid=1968463" இலிருந்து மீள்விக்கப்பட்டது