கோதா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோதா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கோதா உருது சொல்.
பயன்பாடு
- கோதாவில் இறங்கு - களத்தில் இறங்கு, சண்டையில் இறங்கு
- மக்கள் இயக்கம் என்னும் அஸ்திவாரத்தை பலமாக அமைத்து அரசியல் எனும் கோதாவில் விரைவில் இறங்குவேன். ([1])
- தாதாவின் தங்கச்சியை காதலித்தால் கோதாவில் இறங்க தயங்காதே. ([2])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +