உட்கவர்தல்
பொருள்
உட்கவர்தல் வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ஏதேனும் ஒன்றை, மற்றொன்று உறிஞ்சும் செயல்.
பயன்பாடு
- பொதுவாக, உறிஞ்சுதல் என்ற சொல், திரவ பொருட்களை உறிஞ்சும் செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உட்கவர்தல் என்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- உட்கவர் விதி
- உட்கவர் கெழு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உட்கவர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி