உட்குத்துப்புறவீச்சு
உட்குத்துப்புறவீச்சு (பெ)
பொருள்
- ஓர் வகை நோய் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- A species of hepatic complaint attended with convulsions ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உட்குத்துப்புறவீச்சு நோயினை கட்டுபடுத்தும் முறைகளில் உணவுமுறையும் ஒன்று.
ஆதாரங்கள் ---உட்குத்துப்புறவீச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +