உணர்தல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- உணர்தல், வினைச்சொல்.
- அறிதல்
- நினைதல் , கருதுதல்
- ஆராய்தல்
- இயல்புணர்தல்
- ஊடல் நீங்குதல்
- தெளிதல்
- துயிலெழுதல்
- பகுத்தறிதல்
- நுகர்தல்
- தொட்டறிதல்
- பாவித்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +