உண்டிகோல்
உண்டிகோல், .
- கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம்.
- கவண்கல்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இதுவ்வும் கவண்கல் என்பதும் ஒன்றே. எனினும், இது பழங்கள் அடித்து உண்ணவும், சிறு விலங்குகளை அடித்து உண்ணவும் பயன்படுவதை முதன்மைப்படுத்தி உண்டிகோல் எனப்படுகின்றது
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உண்டிகோல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற