உண்ணிக் கொக்கு
பொருள்
உண்ணிக் கொக்கு (பெ) (விலங்கியல் பெயர்) Bubulcus ibis
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளால் புல்லிலிருந்து கிளறி விடப்படும் பூச்சிகளை உண்ணும் கொக்கு;
- உணவு. வெட்டுக்கிளி, மற்ற புல்பூச்சிகள், தவளை, மீன் முதலியன.