ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உதப்பி, .

  1. சீரணியாத இரை
    இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17).
  2. ஈரல்
  3. தெறிக்கும் எச்சில்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. undigested food in the stomach of a beast
  2. ventricle of animals
  3. saliva drivelling from the mouth, slaver
விளக்கம்
பயன்பாடு
  • அவர் குனிந்து வணங்கி கொண்டிருக்கும்போது, ஒட்டகத்தின் சாணம், குடல், உதப்பி போன்றவற்றை எடுத்து வந்து, அவருடைய பிடரியில் வைப்பதற்கு தைரியம் யாருக்கேனும் உண்டா? ([http://majlisunniswan.blogspot.com/2010_01_01_archive.html )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---உதப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதப்பி&oldid=1174661" இலிருந்து மீள்விக்கப்பட்டது