பொருள்

உதீசி

  • வடக்கு.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - utīci (ஒலிப்பு)

  • ...

இலக்கியப் பயன்பாடு

  1. திகழ் உதீசியில் தக்க நிதிபன் காக்க- விநாயகர் கவசத்தில் எட்டு திசைகளையும் சொல்லும்போது வட திசைக்காகக் கூறியது.



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதீசி&oldid=1921090" இலிருந்து மீள்விக்கப்பட்டது