உத்தமா காணி

தமிழ்

தொகு
 
உத்தமா காணி:
என்றால் வேலிப்பருத்தி
 
உத்தமா காணி:
-இந்த மூலிகையின் வெடித்த காய்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உத்தமா காணி, பெயர்ச்சொல்.

(Daemia Extensa...(தாவரவியல் பெயர்))

  1. காண்க...வேலிப்பருத்தி (மூ. அ.)
  2. உத்தாமணி

விளக்கம்

தொகு
  • இது ஒரு மூலிகை...இதன் இலைகள்,உணவுக்கு நறுமணம் தரும்...மேலும் பலவிதமான நோய்களின் தொல்லைகளும், வாதநோய், விடம், சந்நி, திரிதோஷம், வாதகுன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், தநுர்வாதம், சுவாசம், பற்பல தடிப்புகள், அக்கினிமாந்தம் ஆகியப் பிணிகளும் இந்த மூலிகையை முறைப்படி மருந்தாக உபயோகிக்கப் போகும்... தீபனத்தையும் உண்டாக்கும்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. See...வேலிப்பருத்தி
  2. stinking swallow-wort


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தமா_காணி&oldid=1284899" இலிருந்து மீள்விக்கப்பட்டது