உத்தேசம்
பெயர்ச்சொல்
தொகுஉத்தேசம்
- நோக்கம், சுமாரான மதிப்பீடு, குத்துமதிப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகுசொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- அதை வாங்கியதன் உத்தேசம் என்ன? (what is the purpose of buying it?)
- அந்த வீட்டின் விலை உத்தேசமாக ஒரு கோடி இருக்கும் (The price of the house may be around 1 crore)