தமிழ் தொகு

(கோப்பு)


ரஸ்யாவில் BM27 உரகன் ஏனும் ஓர் பல்குழல் உந்துகணை செலுத்தியில் இருந்து 220மி.மீ. உந்துகணை ஏவப்படுகிறது. 23 August 2018.

பெயர்ச்சொல் தொகு

உந்துகணை

  1. வளிக்குள் ஏவப்படும் பொருளொன்று
  2. உந்துகணை என்பது ஒரு ஏவூர்தி மின்னியக்கியால் இயக்கப்படும் சுயஉந்தி கொண்ட, பயணப்பாதையை மாற்றவியலாத ஓர் படைக்கலமாகும்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம் - rocket


பயன்பாடு
  • இவை போர்க்களத்தில் மட்டுமே எதிரியைத் தாக்கப் பயன்படும்.


ஒத்த சொல் தொகு

  1. தெறிப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=உந்துகணை&oldid=1902200" இலிருந்து மீள்விக்கப்பட்டது