தெறிப்பு
தெறிப்பு வினைச்சொல்
- படைத்துறை : உந்துகணை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தெறித்துப் போவதால் இவ்வாறு வழங்கப்பட்டது.
பயன்பாடு
- நாகர்கோவிலில் என்னுடைய தெறிப்பு செலுத்தியால் எதிரியின் காப்பரணை அழித்தேன்
இலக்கியம்
தொகுஇது 1920 ஆண்டிற்கு நெருக்கமான ஓர் ஈழத்து இலக்கியத்தில் உந்துகணை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது
ஒத்த சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தெறிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி