தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உபநாகம், பெயர்ச்சொல்.
  1. யாழின் பிருடை (நாநார்த்த.)
  2. புண்சட்டிகளில் வைத்துக்கட்டும் மா முதலியன (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Peg to which the strings of a yāḻ are attached
  2. Poultice



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபநாகம்&oldid=1252438" இலிருந்து மீள்விக்கப்பட்டது