முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
உம்பர்கோன்
மொழி
கவனி
தொகு
உள்ளடக்கம்
1
தமிழ்
2
பொருள்
2.1
மொழிபெயர்ப்புகள்
2.2
ஒத்த சொற்கள்
2.3
சொல்வளம்
தமிழ்
தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்
தொகு
உம்பர்கோன்
,
பெயர்ச்சொல்
.
இந்திரன்
உம்பர்கோனு முலகேழும் வந்தீண்டிவணங்கும் (திவ். பெரியதி. 5, 4, 5).
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
Indra, the
lord
of the
celestial
s
விளக்கம்
உம்பர்கோன் =
உம்பர்
+
கோன்
ஒத்த சொற்கள்
தொகு
கண்ணாயிரம்
,
அமரேசன்
,
இந்திரன்
,
தேவேந்திரன்
,
தேவர்கோன்
,
தேவராசன்
,
மகபதி
சொல்வளம்
தொகு
தேவன்
,
தேவர்
,
தேவலோகம்
உம்பன்
,
உம்பர்
,
கோன்
ஆதாரங்கள்
---
உம்பர்கோன்
---
DDSA பதிப்பு
+
வின்சுலோ
+