தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கோன், பெயர்ச்சொல்.
  1. நாட்டை ஆள்பவன் என்று சிறப்புபெயர், இடையர், ஆயர், சிவன் கோன் என்ற சொல் ஆர் மிகுதியால் கோன்+ஆர் கோனார் ஆனது
  2. வியாழன்

விளக்கம்

தொகு

காட்டை திருத்தி நாடாக்கி தனது பாரம்பரிய கால்நடைகளை உடைய சத்திரியர்கள் ஆவர்

ஆயர்கள் ,கோனார் , யாதவர் என்ற பெயரில் இந்தியாவின் பலவேறு பகுதிகளில்  வாழ்ந்து வருகிறார்கள். செல்லாட்சி: 
  • கோ> கோல் > கோன் என்றானது
  • கோபன் > கோவன் > கோன் என்றானது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோன்&oldid=1972105" இலிருந்து மீள்விக்கப்பட்டது