உயிரிகளில்நீர்த்தல்


பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

உயிரிகளில் பெருக்கமடைதலுக்கு முறனான பொருள் கொண்ட நிகழ்வாகும். இவை உணவுச்சங்கிலியில் கீழுயிர்களிலிருந்து மேலுயிர்களுக்கு செல்வதால் பன்மடங்காக உள்ளப் பொருள் பிளவுற்று ஒரு விளாவுதலாகும். இதையே நாம் உயிரிகளில்நீர்த்தல் என்கிறோம்.

பயன்பாடு

இவைகளில் குறிப்பாக கீழுயிர்களில் மண்டியுள்ளப் பொருளானது அது பல்கிப்பெருதலால் இப்பொருள் பிரிக்கப்படுகிறது. இவைகளை உண்ணும் மேலுயிர்களில் இவைக் குறைவாகவே அடைகின்றன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிரிகளில்நீர்த்தல்&oldid=931342" இலிருந்து மீள்விக்கப்பட்டது