உயிர்த்தெழுகை
உயிர்த்தெழுகை (பெ)
பொருள்
- (கிறித்தவ வழக்கில்) மீண்டும் உயிர்பெற்று எழுதல்
- (பழைய சொல்வழக்கு) உயிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- resurrection
விளக்கம்
சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் உடலோடு உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை
எடுத்துக்காட்டு
தொகு- சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் (மாற்கு 16:6) திருவிவிலியம்
- கிறித்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தி...பொருளதற்றதாயிருக்கும் (1 கொரிந்தியர் 15:14) திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உயிர்த்தெழுகை--- DDSA பதிப்பு + வின்சுலோ + + தமிழ்ப் பேரகராதி