சிலுவை(பெ)

  1. இரண்டு நேர் கோடுகள் செங்குத்தாக ஒன்றை ஒன்று வெட்டும் போது ஏற்படும் உருவம்.
  2. கூட்டல் அடையாளம்.
  3. (கிறித்தவ வழக்கில்) இயேசு கிறித்து குற்றவாளி போல் அறையப்பட்டு உயிர்துறந்த கழுமரம்
  4. (கிறித்தவ வழக்கில்) குருசு
கிறிஸ்தவர்களது மதச் சின்னம் (Christian cross)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

சிலுவை என்னும் சொல் கிறித்தவ மதம் வழியாகத் தமிழில் புகுந்தது. சிரிய மொழியில் வழங்கும் slībo என்னும் சொல்லே தமிழில் சிலுவை ஆயிற்று. போர்த்துக்கீசிய cruz (இலத்தீன்: crux) தமிழில் குருசு ஆயிற்று.

பயன்பாடு

பிறகு அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் (மாற்கு 15:24) திருவிவிலியம்

உசாத்துணை

தொகு

சிலுவை குருசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலுவை&oldid=1986996" இலிருந்து மீள்விக்கப்பட்டது