உயிர்வளி
- பொருள்
- பிராணவாயு
- விளக்கம்
- உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத வளி/காற்று ஆகும்.
- மொழிபெயர்ப்பு
- ஆங்கிலம் - oxygen
- சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---உயிர்வளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
( மொழிகள் ) |
சான்றுகள் ---உயிர்வளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி