பிராணவாயு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிராணவாயு(பெ)
- உயிர்வளி
- உயிர் அல்லது பிராணனுக்கு இன்றியமையாத ஒரு வாயு; உயிரிவளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயுவை எடுத்துச் செல்ல உதவுகின்றன.
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிராணவாயு--- DDSA பதிப்பு + வின்சுலோ +