ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

உரிவை(பெ)

  1. தோல்
    காரானை யீருரிவைப் போர்வையானை (தேவா. 13, 8)
  2. உரிக்கை
    மதகரி யுரிவை செய்தவர் (தேவா.578, 3)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. skin, hide, peel, rind
  2. stripping, peeling off, flaying
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வாரணத்து உரிவையான் - (கம்பரா. தாடகை. 2) - யானைத் தோலைப் போர்த்தவனாகிய சிவபிரான்

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

எ. கா) மாசுஅற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் -திருமுருகாற்றுப்படை

சொல்வளம்

தொகு



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரிவை&oldid=1921115" இலிருந்து மீள்விக்கப்பட்டது