உரோமன் கத்தோலிக்க திருச்சபை


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உரோமன் கத்தோலிக்க திருச்சபை, .

  1. போப்பாண்டவர் தலைமையில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கிறித்துவ மத நிறுவனம்.
  2. இயேசு கிறித்துவால் அசலாய்த் துவங்கப்பட்டு, செயின்ட் பீட்டர் வழிவந்த போப்பண்டவராலும், அப்போஸ்தலர்கள் வழியில் வந்த கிறித்தவக் குருமார்களாலும் நடத்தப்படும் நிறுவனம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. roman catholic church
  2. catolic church
விளக்கம்
  • ...உரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லது கத்தோலிக்க திருச்சபை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு போப்பாண்டவர் தலைமையில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கிறித்துவ மத நிறுவனம். உலகில் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்நிறுவனம் மேற்கத்திய நாகரிக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. இது கற்பிப்பது என்னவெனில் இயேசு கிறித்துவால் அசலாய்த் துவங்கப்பட்டு, செயின்ட் பீட்டர் வழிவந்த போப்பண்டவராலும், அப்போஸ்தலர்கள் வழியில் வந்த கிறித்தவக் குருமார்களாலும் நடத்தப்படும் நிறுவனம்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உரோமன் கத்தோலிக்க திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி