உறவுக்காரன்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • உறவுக்காரன், பெயர்ச்சொல்.
  1. சொந்தக்காரன்
  2. உறவினன்
  3. பந்து-(ஆண்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a relative - male

விளக்கம்

தொகு
  • ஒரு நபர் அல்லது குடும்பத்தாருடன் உறவுமுறையுள்ள ஓர் ஆண், அந்த நபர் அல்லது குடும்பத்தாருக்கு உறவுக்காரனாவான்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உறவுக்காரன்&oldid=1454631" இலிருந்து மீள்விக்கப்பட்டது