உலங்கு வானூர்தி

சைப்பிரசு காவற்றுறையின் பெல் 412EP உலங்கு வானூர்தி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • உலங்கு வானூர்தி, பெயர்ச்சொல்.
  1. சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி

ஒத்தசொல்

தொகு
  1. உலங்கூர்தி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. helicopter

விளக்கம்

தொகு

இச்சொல்லானது உலங்கு & வானூர்தி என்னும் இரு சொற்களின் கூட்டால் பிறந்த சொல்லாகும்.

  உலங்கு = உல் < உலம் < உலவு < உலங்கு

அதாவது, சுழன்றுகொண்டும் சுற்றிக்கொண்டும் எங்கும் திரிந்து காற்றில் பறக்கவல்ல உருண்டு திரண்ட வானூர்தி என்னும் பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது.

முதலாவது சொற் பயன்பாடு

தொகு
  • ~1990 இல் ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளால்

மற்றொரு விதம்

தொகு
  • இச்சொல்லானது உலங்கு வானூர்தி என்று இரு சொல்லாக வழங்கப்படாமல் உலங்குவானூர்தி என்று சேர்த்தும் வழங்கப்படுவதுண்டு.

பயன்பாடு

தொகு
  • முகமாலையில் சிங்கள வான்படையின் உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
  • நான் உலங்கு வானூர்தியில் பறந்து சென்றேன்
(இலக்கியப் பயன்பாடு)
  • ஈழத்து போரிலக்கியங்கள், நாளேடுகள்

சொல்வளம்

தொகு
வானூர்தி - பறனை - வான்கலன்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=251&pno=58
  2. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 'உ - ஔ' - பக்கம்: 114-115
"https://ta.wiktionary.org/w/index.php?title=உலங்கு_வானூர்தி&oldid=1913477" இலிருந்து மீள்விக்கப்பட்டது