உலங்கூர்தி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- உலங்கூர்தி, பெயர்ச்சொல்.
- சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
ஒத்தசொல்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- உலங்கு வானூர்தி என்னும் சொல்லின் குறுக்கமே உலங்கூர்தி என்பதாகும். அதாவது
உலங்கு + வான் + ஊர்தி --> உலங்கு வானூர்தி
இதில் உள்ள வான் என்னும் சொல் மறைக்கப்பட்டு உலங்கூர்தி என்று சுருக்கி 2010 இற்குப் பின் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
பயன்பாடு
தொகு- நான் வான்படையின் உலங்கூர்தியில் பறந்து சென்றேன்
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +