உலா பேசி
உலா பேசி, பெயர்ச்சொல்.
- கம்பியில்லா இணைப்பில் இருவர் அல்லது பலருடன் பேச உதவும் கருவியே உலா பேசியாகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Pantech_A1405PT_for_au.jpg/150px-Pantech_A1405PT_for_au.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/CASIO_W21CA_for_au.jpg/150px-CASIO_W21CA_for_au.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/CellPhone.png/150px-CellPhone.png)
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- mobile phone
விளக்கம்
- அநேக நிறுவனங்கள் பலவிதமான வசதிகளுடன், பல வடிவமைப்புகளில் உலாப்பேசிகளைத் தயாரித்து விற்கின்றன..அவரவர் தேவைக்கேற்ற விதத்தில் மற்றும் கட்டுபடியாகும் விலைகளில் கிடைக்கின்றன.போகும் இடத்திற்கெல்லாம் எளிதாக, சிரமமின்றி, எடுத்துச்சென்று உபயோகிக்கமுடியும் என்பதே இந்த உலாப்பேசிகளின் விசேட அம்சமாகும்..
பயன்பாடு
- தற்போது ஒவ்வொருவரும் உலாப்பேசி வைத்துக்கொள்ளுவது இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது...பலபேருக்கு தங்களுக்கு உலாப்பேசி இல்லாத நாளை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை...அப்படி தனிப்பட்ட வாழக்கையோடு பின்னிப்பிணைந்துவிட்டது...
- (இலக்கியப் பயன்பாடு)
- இனியன் முகிலனுடன் உலா பேசியில் நாளும் பேசுவான்.
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
அலை பேசி, கைபேசி, செல்லிடப்பேசி (செல் பேசி), நிலை பேசி, உள் பேசி, செயற்கைகோள் பேசி. செய்மதி பேசி
( மொழிகள் ) |
சான்றுகள் ---உலா பேசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி