பொருள்

உளறு, (வி)

  1. ஆரவாரித்தல். (பிங். )
  2. கண்டபடி பிதற்றுதல்
    • பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தே னென்றுளறும் (தாயு. பராபர. 336).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. To roar, shout, vociferate
  2. To clamour without sense, utter unmeaning vociferations, speak incoherently as through fear, talk blatantly


( மொழிகள் )

சான்றுகள் ---உளறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி,

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளறு&oldid=1971917" இலிருந்து மீள்விக்கப்பட்டது