உள்ளி(பெ)
- வெங்காயம்
- பூண்டு
பொருள்
பொருள்
உள்ளி(வி)
- நினைத்து
உள்ளி =எண்ணி
எ. கா) நின் அடி உள்ளி வந்தனென- திருமுருகாற்றுப்படை
மொழிபெயர்ப்புகள்
- onion
- garlic
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி (பொருள்: நினைத்து, புறநானூறு)