உழற்றி (பெ)

பொருள்
  1. மிகுந்த தாகம், மிகுந்த நாவறட்சி
  2. சுழற்சி
மொழிபெயர்ப்புகள்
  1. extreme thirst ஆங்கிலம்
  2. rotation, spin ஆங்கிலம்
  3. giddiness, dizziness ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. சுழற்சி: மலைத் திகை யானை உழற்றி நடுக்கி மதப் பொறி சோர நகைத்து அயிலைக் கொ(ண்)டு விட்டு அருள் செம் கை வேலா.

(மலைகளையும் யானைகளையும் அலையுண்ணச் செய்து நடுங்க வைத்து, அவைகளின் மதம் பூண்ட அறிவு குலையும் வண்ணம் நகைத்து, வேலைக் கொண்டு செலுத்தி அருள் செய்த செங்கை வேலனே.)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உழற்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழற்றி&oldid=633683" இலிருந்து மீள்விக்கப்பட்டது