ஊசிக்கதுவை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஊசிக்கதுவை, பெயர்ச்சொல்.
  1. ஊசிக்கதுவை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. pin vice or pin chuck


விளக்கம்

தொகு
  • ஊசிக்கதுவை என்பது மிகச் சிறிய குயிலி (drill bit) மிகச் சிறிய துளைச் சுரண்டி(reamer) மிகச் சிறிய அரம் (file) போன்றவற்றைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவி.

பயன்பாடு

தொகு

இலக்கியமை

தொகு
  • “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி ; 471) (கதுவுதல் = கவ்விப் பிடித்துக் கொள்ளல்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசிக்கதுவை&oldid=1927074" இலிருந்து மீள்விக்கப்பட்டது