pin vice
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pin vice, பெயர்ச்சொல்.
- pin vice
- pin chuck
மொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழில் இதை ஊசிக் கதுவை என்பர்
விளக்கம்
தொகு- ஊசிக் கதுவை என்பது மிகச் சிறிய குயிலி (drill bit) மிகச் சிறிய துளைச் சுரண்டி(reamer) மிகச் சிறிய அரம் (file) போன்றவற்றைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவி.
பயன்பாடு
தொகு- பருமனில் மிகச் சிறிய குயிலி, துளைச்சுரண்டி, அரம் போன்றவற்றைக் கையில் பிடித்து வேலை செய்ய முடியாது. அவற்றைப் பிடித்துக் கொள்ள ஊசிக்கதுவை உதவுகிறது.
இலக்கியமை
தொகு- “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி ; 471) (கதுவுதல் = கவ்விப் பிடித்துக் கொள்ளல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pin vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html