புளூடூத் சின்னம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • ஊடலை, பெயர்ச்சொல்.
  1. புளூட்டூத்து (வணிகப்பெயர்)
  2. திறக்கற்றை
  3. அண்கம்பியிலி
  4. அணிமக்கம்பியிலி
  5. குறுந்தொலைவு கம்பியிலி
  6. இழையிலா பரிமாற்றி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கில உச்சரிப்பு -புளுடூத்

விளக்கம்

தொகு
  • தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த செந்தர நெறிமுறை ஆகும்.

பயன்பாடு

தொகு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊடலை&oldid=1819623" இலிருந்து மீள்விக்கப்பட்டது