ஊணிக்கம்பு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஊணிக்கம்பு, பெயர்ச்சொல்.
  1. மொட்டைவண்டியின் இருபக்கத்திலும் ஊன்றப்பட்ட முளைக்கம்புகள் (திருநெல்வேலி வழக்கு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. stakes on the sides of an open country cart



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊணிக்கம்பு&oldid=1252930" இலிருந்து மீள்விக்கப்பட்டது