ஊதிய ()

பொருள்
  1. பருத்த, வீங்கிய, பெருத்த
  2. செய்யும் தொழிலுக்கு ஈடாக பணம் அல்லது பொருள் தருவது தொடர்பாக.
  3. பயன், பலன், நன்மை பெறுவது பற்றிய.
மொழிபெயர்ப்புகள்
  • பொருள் 1 swollenஆங்கிலம்
  • பொருள் 2 for salary, ஆங்கிலம்
விளக்கம்
  • ஊது -> ஊதிய (ஊதப்பெற்ற)
  • ஊதியம் -> ஊதிய (ஊதியம் தொடர்பான)
பயன்பாடு
  • பொருள் 1 கன்னம் எல்லாம் ஏன் இப்படி ஊதியபடி இருக்கின்றது? (கன்னம் வீங்கிப் பெருத்து இருந்ததைக் குறிப்பது)
  • பொருள் 2 உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் ஊதியக் குறைவால் வருந்தினார்.
  • பொருள் 2 ஊதியப்பணி. (பணி செய்வதற்கு ஈடாக பணம் தரும்படியான வேலை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊதிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதிய&oldid=1633525" இலிருந்து மீள்விக்கப்பட்டது