ஊதுவத்தி
பொருள்
- (பெ) ஊதுவத்தி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- ஊரெங்கும் ஊதுவத்தி வாசனை நிரம்பியிருந்தது (there was the fragrance of incense stick everywhere in the village)
- தெருவெல்லாம் ரொம்ப நாழி ஊதுவத்தி மணக்கும் (ஜெயகாந்தனின் சிறுகதைகள்)
{ஆதாரம்} --->