ஊன்றுகோல்

தமிழ்

தொகு
ஒலிப்பு
noicon
(கோப்பு)

ஊன்றுகோல், பெயர்ச்சொல்.

பொருள்

தொகு
  1. முதியவர்கள் பாதுகாப்பாக நடக்க உதவும் கோல்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. walking-stick for elders

விளக்கம்

தொகு
  • ஊன்று + கோல் + ஊன்றுகோல்...முதியவர்கள் நடக்கும்போது உடற் தாள்ளாட்டத்தினால் கீழே விழுந்துவிடாமல் தரையில் ஊன்றி நடக்க உதவும் ஒரு கோல்...மூங்கில், மிக இலேசான உலோகம், மரம், நெகிழி போன்ற பலவித பொருட்களினால் ஆன ஊன்றுகோல்கள் உள்ளன...பலவித வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் கூடியவை அவரவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு கிடைக்கின்றன...

  • ஆதாரம்...

சொல் வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றுகோல்&oldid=1999815" இலிருந்து மீள்விக்கப்பட்டது