கைத்தடி
கைத்தடி(பெ)
- ஊன்றுகோல்
- ஒரு கைத்தடி கொண்டடிக்கவோ வலியிலேன் (அருட்பா. v, தெய்வமணி. 31).
- சிறு தடி(பேச்சு வழக்கு)
- பாகபத்திரம்
- தற்குறிக் கீற்று
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- walking-stick
- short stick, staff
- partition deed
- mark of signature made by an illiterate person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைத்தடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +