கைக்கோல்
கைக்கோல்(பெ)
- ஊன்றுகோல்
- தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி.14).
- பற்றுக்கொடிறு, பற்றுக்குறடு
- கைக்கோற் கொல்லன் (சிலப். 16, 108).
- செங்கோல்
- எழுமேதினிக்குங் கைக்கோல்செலுத்துங் குலோத்துங்கன் (குலோத். கோ. 391).
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைக்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +