செங்கோல்
செங்கோல், .
- அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல்
- அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி
- பழுக்கக் காய்ந்த சலாகை.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139).
- செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி.18, 82).
- தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- கோ - கோல் - கொடுங்கோல் - செங்கோலாட்சி - செங்கோலோச்சு - செங்கோன்மை - கொடுங்கோலாட்சி - துலாக்கோல் - கன்னக்கோல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---செங்கோல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற