தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • ஊரல், பெயர்ச்சொல்.
  1. ஊர்வது|ஊறுதல் |ஊர்தல்
  2. கிளிஞ்சில். (பிங்.)
  3. குளுவைப்பறவை
  4. தினவு
  5. தேமல் வகை
  6. படர்தாமரைநோய்
  7. பசுமை. (W.)
  8. ஈரம்
  9. உரிஞ்சல்
  10. காய்ந்து வரும் புண்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. creeping thing - ஊர்வது
  2. shell-fish - கிளிஞ்சில்
  3. a water-bird - குளுவைப்பறவை
  4. itching sensation - தினவு (colloq)
  5. erruptive patch on the skin - தேமல் வகை
  6. ringworm, tinea circinata - படர்தாமரைநோய்
  7. greenness, moistness, as of a vegetable quivering by drying - பசுமை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. உள்ளு மூரலும் (சிலப். 10, 117)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊரல்&oldid=1200039" இலிருந்து மீள்விக்கப்பட்டது